பெட்ரோல் விலை ரூ.10 வரை உயர வாய்ப்பு

9682பார்த்தது
பெட்ரோல் விலை ரூ.10 வரை உயர வாய்ப்பு
அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயரக்கூடும் என எம்கே குளோபல் நிதி நிறுவனம் கணித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரப்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சந்தித்து வரும் லிட்டருக்கு ரூ.17-18 வரையிலான இழப்பை சரிசெய்ய இந்த விலை உயர்வு படிப்படியாகவோ அல்லது ஒரேடியாகவோ அமல்படுத்தப்படலாம். இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி