நாடு முழுவதும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்கிறது

3509பார்த்தது
நாடு முழுவதும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்கிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது எனப் பாரத் பெட்ரோலியம் (BPCL) தெரிவித்துள்ளது. பிபிசிஎல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியன் ஆயில் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் அடுத்த சில நாட்களில் விலையை உயர்த்தக்கூடும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி