ATM, UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம்

2பார்த்தது
ATM, UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம்
EPFO 3.0 திட்டத்தின் கீழ் விரைவில் ATM மற்றும் UPI மூலம் தங்களின் PF பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கணக்கில் உள்ள தொகையில் 75% வரை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் 25% இருப்பு தொகை கணக்கிலேயே இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை பெற சந்தாதாரர்கள் தங்களின் UAN எண்ணுடன் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கினை இணைத்து e-KYC சரிபார்ப்பை முழுமையாக முடித்திருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி