கேட்டி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ முத்தமிடும் புகைப்படங்கள் வைரல்

22பார்த்தது
கேட்டி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ முத்தமிடும் புகைப்படங்கள் வைரல்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்ட நிலையில், கலிபோர்னியாவில் ஒரு படகில் இருவரும் முத்தமிட்டு கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி