நாளை அமித் ஷா உடன் திருச்சி வருகிறார் பியூஷ் கோயல்

4129பார்த்தது
நாளை அமித் ஷா உடன் திருச்சி வருகிறார் பியூஷ் கோயல்
தமிழக பாஜகவின் மையக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (பிப்.12) திருச்சியில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நாளை திருச்சிக்கு வருகை தருகின்றனர். இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி