கரூரில் விஜய் கால் வைப்பதற்கு முன் செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டம்

0பார்த்தது
கரூரில் விஜய் கால் வைப்பதற்கு முன் செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டம்
முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை.10) கரூர் மாவட்டத்திற்கு அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளார். விஜய் கரூர் மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே, ரூ.35 கோடி லஞ்சப் புகாரில் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதே விஜய்யின் திட்டமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்குள்ளாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய முன்ஜாமீன் தீர்ப்பு, விஜய்யின் ஒட்டுமொத்த வியூகத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி