விருத்தாசலம் தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்த திட்டம்

4819பார்த்தது
விருத்தாசலம் தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்த திட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தனது அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பாஜக கடலூர் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளரும், தொகுதி இணை அமைப்பாளருமான வழக்கறிஞர் R.M. கார்த்திகேயன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்டகால அரசியல் பின்புலமும், தொகுதி மக்களிடையே இருக்கும் நற்பெயரும் அவருக்கு பெரும் பலமாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி