சென்னை - கொல்கத்தா ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திர கோளாறினால் பரபரப்பு ஏற்பட்டது. இயந்திர கோளாறால் ஓடுபாதையில் சென்ற கொண்டிருந்த ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவரசமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் 187 பேர் உயிர் தப்பினர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.