வானில் வட்டமடிக்கும் விமானங்கள்.. தொழில்நுட்பக் கோளாறு

4பார்த்தது
வானில் வட்டமடிக்கும் விமானங்கள்.. தொழில்நுட்பக் கோளாறு
டெல்லி விமான நிலையத்தில் உள்ள ‘விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, புறப்படுதல் மற்றும் விமானங்கள் தரையிறங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தக் கோளாறால், 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி