அதிபர் டிரம்ப் படத்துடன் கூடிய புதிய $250 நோட்டை வெளியிட திட்டம்

3976பார்த்தது
அதிபர் டிரம்ப் படத்துடன் கூடிய புதிய $250 நோட்டை வெளியிட திட்டம்
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 250 டாலரின் புதிய நோட்டை வெளியிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. புதிய 250 டாலர் நோட்டில் அதிபர் டிரம்பின் உருவப்படம் இடம்பெறக்கூடும் எனவும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு புதிய ஒப்புதலுக்கு நோட்டுக்கான திட்டங்களை அமெரிக்க அரசாங்கம் தயாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புதிய நோட்டின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி