விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு?

26பார்த்தது
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு?
காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட சோதனைக்கு பின், 2027-ல் இவை முழு புழக்கத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.10, ரூ.20 நோட்டுகளில் இச்சோதனை நடக்கும். இதனால் காகித நோட்டுகள் செல்லாததாகாது; இரண்டுமே புழக்கத்தில் இருக்கும். அழுக்கடையாத, கள்ள நோட்டுகளைத் தடுக்கும் இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி