சாய் அபயங்கரிடம் மகளுக்கு வாய்ப்பு கேட்ட தேவயானி

2484பார்த்தது
சாய் அபயங்கரிடம் மகளுக்கு வாய்ப்பு கேட்ட தேவயானி
இசை அமைப்பாளர் சாய் அபயங்கரிடம் நடிகை தேவயானி நிகழ்ச்சி ஒன்றில் தனது மகள் இனியாவிற்காக பாடும் வாய்ப்பை கேட்டுள்ளார். சாய் அபயங்கரின் இசை திறமையை பாராட்டிய அவர், தனது மகள் நன்றாக பாடுவார் என்றும் உங்களுடன் இணைந்து பாடுவதே இனியாவின் கனவு என்றும் மேடையிலேயே தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி