மார்ச் முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும் பி.எம் கிசான் 22-வது தவணை தொகை

20பார்த்தது
மார்ச் முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும் பி.எம் கிசான் 22-வது தவணை தொகை
மத்திய அரசின் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 22-வது தவணை தொகையான ரூ.2,000 மார்ச் மாத தொடக்கத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதி உதவியை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி நடைமுறையை முடித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களுக்குப் பணம் விடுவிக்கப்படாது என்பதால், விவசாயிகள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி