பிஎம் கிசான் 23வது தவணை: இ-கேஒய்சி கட்டாயம்

57பார்த்தது
பிஎம் கிசான் 23வது தவணை: இ-கேஒய்சி கட்டாயம்
PM-Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 23-வது தவணை தொகை ரூ.2,000, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த அடுத்த தவணை பணத்தை பெற தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது e-KYC சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளம் (pmkisan.gov.in) அல்லது மொபைல் செயலி மூலம் ஆன்லைனிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ எளிதாகச் செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி