பிஎம் கிசான்: பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்

29பார்த்தது
பிஎம் கிசான்: பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்
முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே அடுத்த வாரம் கிடைக்கும் பி.எம்.கிஷான் 21வது தவணை தொகையான 2000 ரூபாயை விவசாயிகள் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி