PM கிசான் திட்ட பயனாளிகள் அடுத்த தவணையை ரூ.2,000 பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் KYC அப்டேட் செய்திருந்தாலும், வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தாலோ, NPCI மேப்பிங் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மேலும், அடுத்த தவனையான ரூ.2000 ஹோலி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.