பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.2,000-க்கு பதில் ரூ.4,000 கிடைக்க வாய்ப்பு

17பார்த்தது
பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.2,000-க்கு பதில் ரூ.4,000 கிடைக்க வாய்ப்பு
PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 24-வது தவணை தொகை வரவிருக்கும் அக்டோபர் மாதம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தொழில்நுட்ப காரணங்களால் அல்லது 'e-KYC' மற்றும் நில பதிவுகளை சரிபார்க்காததால் முந்தைய 23-வது தவணை தொகையை பெறாத விவசாயிகளுக்கு, அந்த நிலுவை தொகையும் சேர்த்து ரூ.4,000 வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்திட்டத்தின் முழு பலன்களையும் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில விவரங்களை இணைத்து இ-கேஒய்சி நடைமுறைகளை பிஎம் கிசான் இணையதளம் வழியாக முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி