ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

1395பார்த்தது
ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ உச்சி மாநாடு இன்று (பிப்.16) தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஏஐ துறையில் மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த நிகழ்வில் 600-க்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும், 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.