பிரதமர் மோடி அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து

3149பார்த்தது
பிரதமர் மோடி அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வீட்டிற்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், "அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்குச் சென்று வாழ்த்தினேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது. நம் அனைவரையும் பெரிதும் ஊக்குவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி