ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் போனில் பேசிய பிரதமர் மோடி

4552பார்த்தது
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் போனில் பேசிய பிரதமர் மோடி
ஹார்முஸ் நீரிணையை திறந்து, கப்பல் வழிப் போக்குவரத்தை எந்தத் தடையுமின்றி உறுதி செய்ய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் போனில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் ஈரான் அதிபருடன் பேசியது குறித்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய கிழக்கில் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்ததாகவும், அமைதி திரும்ப வேண்டிய அவசியம் குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி