ஆசிய பாரா போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களை இன்று சந்திப்பு பிரதமர் மோடி

20பார்த்தது
ஆசிய பாரா போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களை இன்று சந்திப்பு பிரதமர் மோடி
ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்திக்கிறார். டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில், வீரர்களை சந்தித்து அவர்களின் சாதனைகளை பாராட்டிப் பிரதமர் உரையாற்றவுள்ளார். சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த பாரா விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இச்சந்திப்பு அமைவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி