பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டம்.. தமிழக அரசுக்கு கெடு

11பார்த்தது
பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டம்.. தமிழக அரசுக்கு கெடு
பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணைவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் படி, இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு முந்தைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து இந்த திட்டத்தில் இணையவில்லை. புதியதாக பொறுப்பேற்கவுள்ள விஜய்யின் தவெக அரசுக்கு பி.எம்.ஸ்ரீ திட்டம் நெருக்கடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி