பிஎம் ஸ்ரீ திட்டம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

2பார்த்தது
பிஎம் ஸ்ரீ திட்டம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று (மே 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம். மத்திய அரசு 2 ஆண்டுகளாக கல்வி நிதியை வழங்காதது துயரமானது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி