மத்திய அரசின் 'பிஎம் வித்யாலட்சுமி' திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடன் வழங்க, கல்வி அமைச்சகம் தற்போது ரூ.7,754 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.36,000 கோடி கடனுதவி பெற்றுள்ள நிலையில், புதிய தொகையும் தகுதியுள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு: www.pmvidyalaxmi.co.in