ராமேஸ்வரம் கோயில் பின்னணியில் உலக தலைவர்களை வரவேற்ற பிரதமர்

2211பார்த்தது
டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று (செப்.12) நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருகை தந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பின்னணியிலான முகப்புடன் உற்சாகமாக வரவேற்றார். பாரதத்தின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு பின்னணியில், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்பு அளித்தார். நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி