தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை

43பார்த்தது
தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை
தமிழ்நாட்டில் இன்று (மே.4) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். 8245 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில், திமுக வேட்பாளர் இளங்கோவன் பின்னடைவில் இருக்கிறார். தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி