பாமக நிர்வாகி மரணம்.. அஞ்சலி செலுத்திய முன்னாள் எம்எல்ஏ

1பார்த்தது
பாமக நிர்வாகி மரணம்.. அஞ்சலி செலுத்திய முன்னாள் எம்எல்ஏ
சேலத்தில் பாமக மூத்த தலைவர் சிவலிங்கம் என்பவர் இன்று (ஜூன் 04) காலமானார். சேலம் திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் பாமக மூத்த தலைவர் சிவலிங்கம். அவர் இன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற முன்னாள் எம்எல்ஏ அருள், அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாமக ராமதாஸ் தரப்பினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி