பாமக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையம் மனு

8பார்த்தது
பாமக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையம் மனு
பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு அளித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. பாமக ராமதாஸ், அன்புமணி தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி தரப்பு என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் இதுவரை கூட்டணி பற்றி முடிவு எடுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி