"தவெக கூட்டணியில் பா.ம.க சேரலாம்..." - துரைமுருகன்

0பார்த்தது
"தவெக கூட்டணியில் பா.ம.க சேரலாம்..." - துரைமுருகன்
தவெக மற்றும் பாமக இடையேயான கூட்டணி நகர்வுகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். அண்மைப் பிரச்சாரங்களில் பாமக கொடிகள் பறந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், "அவர்களின் அணியில் பாமக சேரலாம், சௌமியா அன்புமணி அமைச்சராகக் கூட ஆகலாம்... யார் கண்டா, இதெல்லாம் நடக்கும் சார்" எனக் கூறியுள்ளார். எனினும், அமைச்சரவையில் இணைவது வெறும் வதந்தி எனப் பாமக தரப்பில் முன்னரே மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி