மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை ஒட்டி முதலமைச்சர்
விஜய் இன்று (அக்.2) ரோடு ஷோ மேற்கொள்கிறார். அவரை வரவேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் திரண்டு வருகின்றனர். முதலமைச்சர் விஜயின் வருகையை எதிர்பார்த்து பாமக கொடிகளுடன் தொண்டர்கள் காத்திருக்கும் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன. முன்னதாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என பாமக தெரிவித்த நிலையில், தவெக-வுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி: Newstamil24x7