போக்சோ வழக்கு: குழந்தைகள் உட்பட 6 பேரை கொன்ற கொடூரன்

15பார்த்தது
போக்சோ வழக்கு: குழந்தைகள் உட்பட 6 பேரை கொன்ற கொடூரன்
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் தைவலகுடாவில் போக்சோ வழக்கு முன்விரோதம் காரணமாக ராஜ்குமார் என்ற நபர் 6 பேரை கத்தியால் குத்திக்கொலை செய்தார். உயிரிழந்தவர்களில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாய், பாட்டி மற்றும் கொலையாளியின் மனைவி, இரு குழந்தைகளும் அடங்குவர். தன் சொந்தக் குடும்பத்தையும், பாதிக்கப்பட்டவர்களையும் அவர் படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி