தனது முதல் ஒளியை எட்டிய PoET தொலைநோக்கி

51பார்த்தது
தனது முதல் ஒளியை எட்டிய PoET தொலைநோக்கி
சிலியின் அடகாமா பாலைவனத்தில் உள்ள ESO ஆய்வகத்தில், POET சூரியத் தொலைநோக்கி தனது 'முதல் ஒளியை' எட்டியது. 60 செ.மீ கண்ணாடி கொண்ட இது, சூரியனை ஆய்வு செய்து அதன் மூலம் சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள பாறைப் புறக்கோள்களைக் கண்டறிய உதவுகிறது. ESPRESSO நிறமாலைமானியோடு இணைந்துச் செயல்படும் இது, விண்மீன் இரைச்சல்களைக் குறைத்து கோள்களைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் ஒரு நவீனக் கருவியாகும்.

தொடர்புடைய செய்தி