கவிஞர் தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார்

7405பார்த்தது
கவிஞர் தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார்
புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (நவ.22) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். இவர், 'வணக்கம் வள்ளுவ' நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் இவர், மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் சிறந்தவராக திகழ்ந்தவர்.

தொடர்புடைய செய்தி