நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள் என
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை
திமுக எம்.பி., தயாநிதி ம
ாறன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே. தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர்
அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது என சாடியுள்ளார்.
நன்றி: கலைஞர்