டெல்லியில் போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீஸ்.. பதறவைக்கும் வீடியோ

6808பார்த்தது
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி விரட்டி தாக்கியதாக கூறப்படும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. போலீசார் தடியடி நடத்தியதாகவும், கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கற்களை போலீசாரே வீசிவிட்டு போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தி பின்னர் தடியடி நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி