வாளை கொண்டு கேக் வெட்டிய தவெக MLA மீது போலீசில் புகார்

43பார்த்தது
வாளை கொண்டு கேக் வெட்டிய தவெக MLA மீது போலீசில் புகார்
ராயபுரம் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு, தடையை மீறி பொது இடத்தில் வாளைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இது சட்டவிரோதம் எனக் கூறி, அவரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் மற்றும் டிஜிபி அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைகள் எழுந்துள்ளதால், தவெக தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி