கடலூரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி வழங்கிய போலீஸ்

25பார்த்தது
தவெக தலைவர் விஜய், தேர்தல் நெருங்குவதால் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடலூரில் நாளை (ஏப்.9) விஜய் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ரோடு ஷோ நடத்த தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் ரோடு ஷோ மேற்கொண்டால் விபத்துக்கள் ஏற்படுவதால் அதற்கு தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ்18