தவெக மா.செ. உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

4497பார்த்தது
தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை வந்தவாசியில், தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப்., 10), அக்கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தும், வாள் சுழற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இடையூறு அளிக்கும் வாகனங்களை அகற்ற போலீசார் கூறியபோது தவெகவினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: Pttv

தொடர்புடைய செய்தி