திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர்
விஜய் இன்று (ஜூன்.01) திருச்சி வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், திருச்சி விமான நிலையம் வருகை தந்துள்ளார். அங்கு அவருக்கு போலீஸ் மரியாதை செய்யப்பட்டது. அதனை முதலமைச்சர்
விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அங்கிருந்து ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ளார். அவரைக் காண கட்சி தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நன்றி: X