கார் டிக்கியில் உறங்கிய வாலிபர்: போலீசார் அதிர்ச்சி

2பார்த்தது
டெல்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திமார்பூர் பகுதியில் நேற்று (நவ., 13) வாகன சோதனையின்போது, ஒரு காரின் டிக்கியில் வாலிபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். விசாரணையில் காருக்குள் குறைந்த இடம் இருந்ததால் அந்த வாலிபர் டிக்கியில் படுத்து தூங்கியபடி பயணித்ததாக ஓட்டுநர் தெரிவித்தார். காரில் சட்டவிரோத பொருட்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி