புதுச்சேரியில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்

42பார்த்தது
புதுச்சேரியில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்
திருவொற்றியூரில் நடைபெற்ற தட்டு சத்யா கொலை வழக்கு தொடர்பாக எண்ணூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கி இருந்த ரவுடி விக்கியை பிடிக்க போலீஸ் முயற்சி செய்தனர். அப்போது பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த விக்கி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.