கோவையில் பாலியல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

4பார்த்தது
கோவையில் பாலியல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்
கோவை மாநகரில் 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்தனர். அப்போது, கைது செய்யப்பட்ட தவசி என்பவர் பெண் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். இதையடுத்துத் தற்காப்புக்காகப் போலீசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த ஆய்வாளர் சுவர்ணவள்ளி மற்றும் தவசி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி