ரகளையில் ஈடுபட்ட தீரன் சின்னமலை பேரவையினரை கட்டுப்படுத்த திணறிய போலீஸ்

20பார்த்தது
நாமக்கல்லில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் கொண்டாட்டம் என்ற பெயரில் வாகனங்களின் பதிவு எண்களை மறைத்து கொண்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய அவர்கள், தங்களை கட்டுப்படுத்த முயன்ற காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி