பிக்பாஸ் திவாகரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போலீசார்

16பார்த்தது
சமூக வலைத்தளங்களில் 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்று பிரபலமாக அறியப்பட்ட பிக்பாஸ் பிரபலம் திவாகரை, யூடியூப் சேனல் ஊழியர் ஒருவரை மிரட்டி ரூ.1 லட்சம் பணம் பறிக்க முயன்ற புகாரில் கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அவரை இன்று (ஜூலை 12) அழைத்து சென்றனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி