திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களை தூத்துக்குடி ஏடிஎஸ்பி திபு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்எல்ஏ கைது விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள், மார்க்கண்டேயனிடம் பேச முயன்றபோது காவல்துறை அதிகாரி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நன்றி: சன்நியூஸ்