விபத்தில் காவலர் பலி: முதல்வர் விஜய் ரூ.40 லட்சம் நிவாரணம்

27பார்த்தது
விபத்தில் காவலர் பலி: முதல்வர் விஜய் ரூ.40 லட்சம் நிவாரணம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பாதுகாப்புப் பணி முடித்து வீடு திரும்பிய ஆயுதப்படை வாகனப் பிரிவு காவலர் ஜனார்த்தனன் (29) சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இளம் காவலரின் இந்த எதிர்பாராத மரணம் சக காவலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி