மதுரையில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து.. குற்றவாளி கைது

3375பார்த்தது
மதுரையில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து.. குற்றவாளி கைது
மதுரை விமான நிலையம் அருகே பைக்கில் வந்த ஆறுமுகம் என்ற நபர் வழிவிட கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு காவலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். தனியார் மருத்துவமனையில் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் ராஜ்குமார் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி