இடும்பாவனம் கார்த்திக், 2015-16 காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்
அரசியல் நிகழ்வுகள் மற்றும் மொழி உரிமை தொடர்பான பரப்புரைகளில் பங்கேற்று கவனம் பெற்றார். 2016 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளிலும் கட்சி சார்பில் களமிறங்கினார். பின்னர் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரானார். 2024-25 காலகட்டத்தில் பல்வேறு
அரசியல் விவாதங்களில் கட்சியின் கருத்துகளை முன்வைத்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு 10,396 வாக்குகள் பெற்றார்.