அரசியல் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

14பார்த்தது
அரசியல் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரோடு ஷோக்களை பொருத்தவரை பிரச்சாரத்தை துவங்கும் இடம், முடிக்கும் இடங்களை குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you