கருத்துக்கணிப்பு: தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சி

பிரபல தனியார் யூடியூப் சேனலான சாணக்கியா 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று சட்டமன்ற தேத்தல் நடந்தால் எந்த கட்சி மற்றும் எந்த கூட்டணி வெற்றி பெரும் என நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம், தவெக 20 சதவீதம், திமுக கூட்டணி 36 சதவீதம், அதிமுக கூட்டணி 39 சதவீதம் வெற்றி பெரும் என தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
